delhi பல்வால் எழுச்சி... கிராம மக்கள் பங்கேற்புடன் முன்னிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் விவசாயிகள் போர்.... நமது நிருபர் பிப்ரவரி 9, 2021 52 கிராமங்களின் பஞ்சாயத்துக்களும் ஒன்றிணைந்து ஒரு மகா பஞ்சாயத்தை நடத்தின.....